08 ஜனவரி, 2012

புதுக்குடியிருப்பில் எம்மவர்களின் உள்ளூர் தயாரிப்புகள்

 இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான தகவல்களை பெற புதுக்குடியிருப்புக்கு சென்றிருந்தபோது இராணுவத்தளபதியின் அனுமதி பெற்று கொண்டு தேசியத்தலைவர் அவர்களின் நிலக்கீழ் இருப்பிடங்களுக்கும் உள்ளூரில் நம்மவர்களால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பாதுக்காக்கப்பட்டுவரும் தளத்துக்கும் சென்று வந்தேன்.. கண்ணீரைக்கூட வெளியிடமுடியாமல்

10 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

எம்மவர்கள் சாதனைகள் என்றுமே வியப்புக்குரியவை சகோ... சாமாதானம் எறிகணையானது அமெரிக்கா ஆயுத தொழில்நுட்ப ஆய்வாளர்களால் கூட அக்குவேறு ஆணிவேறாக ஆராயப்பட்டது...

பகிர்வுக்கு ரொம்ப நன்றி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாழ்பட்டுப் போன யாழ் மருத்துவத்துறை (சில நெருடும் உண்மைகள்)

ஜேகே சொன்னது…

முக்கிய பதிவு குஞ்சு .. நீ இப்படியான விஷயங்கள் மேலும் எழுதவேண்டும் (உனக்கு எந்த தீங்கும் வராத பட்சத்தில் மாத்திரம்)

நிரூபன் சொன்னது…

வணக்கம் நண்பா,

நீங்களா இந்த மன்மதக் குஞ்சு,
உங்க பின்னூட்டங்கள் பலவற்றை ஜேகே இன் பதிவில் பார்த்திருக்கிறேன்,

என் வலையில் தங்கராஜா கீர்த்திராஜ் என்ற பெயரில் தான் உங்க பின்னூட்டங்கள் பார்த்தேன், இப்போது தான் உங்கள் வலையினைக் கண்டு பிடித்திருக்கிறேன்.

நினைவுகளை மீட்டியிருக்கிறீங்க.
நன்றி.

நிரூபன் சொன்னது…

இதனை விட இன்னும் பல சாதனைகள் இருக்கிறது நண்பா, உள்ளூர் தயாரிப்புக்கள் இருக்கிறது. எல்லாவற்றையும் எழுத மனம் இடங் கொடுக்கவில்லை. அத்தோடு சிலவற்றை எழுதினால் சிக்கல்களும் தோன்றலாம் என்பதால் மௌனம் மாத்திரமே இப்போது.

நிரூபன் சொன்னது…

ஏலேய் மன்மதக் குஞ்சு,
ப்ளாக்கிற்கு ஒரு பாலோவர் விட்ஜெட் வைக்கிறது. அப்போ தானே நாமளும் உங்க ப்ளாக்கை பாலோ பண்ணி புதுப் பதிவினைப் படிக்க வர முடியும். ப்ளீஸ்...

மன்மதகுஞ்சு சொன்னது…

மதி உங்கள் வருகைக்கும், அந்த செய்திக்கும் ரொம்ப நன்றி..ஓம் நீங்கள் சொல்வது சரிதான், மண்ணெண்ணெய் மோட்டார் சைக்கிளில் தொடங்கி ராணுவ ரீதியில் எத்தனையோ புது முயற்சிகள்..தக்கவைக்க முடியவில்லையே என்ற ஏக்கம் என் தொண்டையை அடைத்தது இவைகளை நேரில் பார்த்தபோது..

மன்மதகுஞ்சு சொன்னது…

JK ரொம்ப நன்றிடா..என்னால் முடிந்ததை செய்ய நினைத்திருக்கிறேன், அதனால்தான் ராணூவ அதிகாரியிடம் ஏற்கனவே பிரசுரிப்பு பற்றீ சொல்லியும் விட்டு வந்தேன்..என்னால் நிலக்கீழ் பங்கர்கள் படங்களை இங்கே இணைக்கமுடியவில்லை.ஏனெனில் அவைகள் கொஞ்சம் பாதுகாப்பு சம்மந்தப்பட்டதாம்..சிலகாலம் கழித்து பிரசுரிப்பேன்..

மன்மதகுஞ்சு சொன்னது…

உங்கள் விமர்சனத்திற்கு ரொம்ப நன்றி நிரூ ..உங்கள் பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அதிலும் "மக்களை சந்திக்காத" என்ற பதிவு என்னை ரொம்ப பாதித்தது, விமர்சனம் போட்டிருந்தேன்,புதுக்குடியிருப்பு,கிளிநொச்சி,ஒட்டுசுட்டானில் இருந்த காலப்பகுதிகளின் எனது அனுபவங்களை எழுத தயாராகிக்கொண்டிருக்கிறேன், என்ன சில பதிவுகள் கொஞ்சம் ஆழமானவை ,அதனால் தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்...

பலோவேர்ஸ் டைஜெஸ்ட் என்னுடைய வலைப்பூவில் இணைக்க முடியவில்லை..அதனால் தான்

நிரூபன் சொன்னது…

நண்பா, இவ் இணைப்பில் உள்ளது போல நீங்களே ஒரு பாலோவர் விட்ஜெட் கிரியேட் பண்ணிக்க முடியும்.
http://www.spiceupyourblog.com/2010/11/second-followers-gadget-blogger-blogs.html

மன்மதகுஞ்சு சொன்னது…

ரொம்ப நன்றீ நிரூ அதை நான் சீர்த்திருத்தி விடுகிறேன்