02 மே, 2011

பல இளம் பெண்களை பதைபதைக்க வைத்த படக்காட்சிகள்


கண்ணா ரெண்டாவது லட்டும் திங்க ஆசையா

அப்பாரு சொன்னாரு தமன்னா வேணாம் இந்த தங்ககிளியே போதும்ன்னு..
பயபுள்ள பண்ணூறதையும் பண்ணீபுட்டு பாரேன் அப்பாவி மாதிரி போஸ் கொடுக்கிறதை..


தமன்னா நீங்க ஒண்ணும் பீல் பண்ணாதீங்க நாங்க இருக்கோமில்ல..கடைசிவரைக்கு கண்கலங்காம காப்பாத்துவோமில்ல..

2 கருத்துகள்:

jafrin சொன்னது…

thalaippu super ennamo ethonu padapadakka poyi paartha imm ennama yosikiranga

தங்கராஜா கீர்த்திராஜ் சொன்னது…

இப்பிடி கொஞ்சம் மசாலா தூவினாட்தானே அண்ணே சந்தையில கல்லா களைகட்டுது