19 மே, 2011

ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது,சிறந்த நடிகருக்கான விருது தனுஷ்க்கு

தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது: ஆடுகளம் படத்துக்காக பெறுகிறார்!


ஆடுகளம்' படத்துக்காக இயக்குனர் வெற்றிமாறனுக்கு தேசிய விருது: மத்திய அரசு அறிவிப்பு


'மைனா' படத்துக்காக தம்பி ராமையாவுக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது!

தென்மேற்கு பருவக்காற்று சரண்யா பொன்வண்ணன் - சிறந்த நடிகைக்கான தேசிய விருது

பாடலாசிரியர் :கவிப்பேரரசு வைரமுத்து!

2 கருத்துகள்:

மன்மதகுஞ்சு சொன்னது…

சுறாவிற்கு சிறந்த படத்துக்கானவிருதும்விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைக்காததால் தேசியவிருது பரிந்துரை குழுவினரை வன்மையாக கண்டிக்கின்றேன்

மன்மதகுஞ்சு சொன்னது…

என்னாது ? தேசிய விருது கிடைக்கலே னு இளைய தளபதி பாலிடால் குடிசிட்டாரா ?..........