02 மே, 2011

ஒசாமாவுக்காகா தி.மு.க கலைஞரின் அஞ்சலி கவிதை

செளதியில் பிறந்த செளபாக்யனே
எண்ணில்டங்கா மனைவி கொண்ட
என் இனத்த்வனே


அல்கொய்தா ஆரம்பித்த அண்ணலே
நீ அமெரிக்காவை ஆடவைத்த நாள் செப்டம்பர் பதினொன்று
தன் மக்களுக்காக போராடுவதில் நாம் ஒன்று

செல்வம் கொழித்த என் செல்லமே
ஊழல் வழக்குக்காக உன்னைக்கொன்றிருந்தால்
குற்றம் நிருபிக்கப்படாத நீ உத்தமன் என்றிருப்பேன்

அரபு நாட்டின் அறமே
உன் கழகத்தின் மக்களின் ஓட்டு தேவை இல்லாததாலே
என் மூன்று மணீநேர உண்ணாவிரதம் இல்லாமல் போனதே

தாடிவைத்த தூயவனே
என் குடும்பத்துக்கும் உன்னால் எந்த உபயோகம் இல்லை
அதனால் ஒபாவுக்கு நான் கடிதம் எழுதவும் இல்லை

மே1 இல் மறைந்த மேதையே
உன்னோடு சேர்ந்து கொள்ளையடிக்கும் எண்ணத்திற்கு வைத்தாய் தீ
இருந்தாலும் என்றும் இந்த அன்பு அண்ணனின் உடன்பிறப்பு நீ


முத்தமிழ் அறிஞர்,பாசத்தலைவன்.
கலைஞர்,முதல்வர் ,கருணாநிதி

"தலிவரே தமினினத்தலைவனை விட்டுவிட்டார்கள் கிராதகர்கள்"

4 கருத்துகள்:

பாட்டு ரசிகன் சொன்னது…

எப்படிப்பா இப்படி யோசிக்கிறிங்க...

உண்மையில் நல்லாவந்திருக்கு...

பெயரில்லா சொன்னது…

கலைஞரின் நல்ல அஞ்சலி கவிதை. தமிழ்செல்வனுக்கு எழுதியது போலவே நன்றாக எழுதியுள்ளார்.

மன்மதகுஞ்சு சொன்னது…

எல்லாம் கலைஞர் டீவி பார்த்த எபெக்ட்டுதான் அண்ணே..

பெயரில்லா சொன்னது…

"SO" ma(dhi)ri kavidhai