05 ஏப்ரல், 2011

தெய்வத்திருமகன் திரைப்படத்தின் டிரையிலர்

வெளிவரவிருக்கும் விஜய் இன் இயக்கத்தில் விக்ரமின் நடிப்பில் உருவான தெய்வத்திருமகன் திரைப்படத்தின் டிரையிலர் வெளியிடப்பட்டுள்ளது.ஆனாலும் இந்த திரைப்படம் 2001 இல் வெளியான I am sam என்ற திரைப்படத்தின் தழுவலாக இருக்கிறது.ஆனாலும் விக்ரமின் நடிப்பில் பார்க்க காத்திருப்போம்

கருத்துகள் இல்லை: