06 ஏப்ரல், 2011

தெய்வத்திருமகன் "I am Sam " திரைப்படத்தின் தழுவலா ???

நேற்றையதினம் தெய்வத்திருமகன் படத்தின் டிரையிலர் பார்த்தபோது எனக்கு ஸ்டார் மூவியில் பார்த்த ஒரு படத்தின் ஞாபகம் வந்தது..உடனேயே நம்ம திரைப்படத்துறையோட டேட்டா பேஸ் JK விடம் கேட்டபோது சொன்னான் அது " I Am Sam " திரைப்படம் என்று. இந்த திரைப்படம் 2001 ம் ஆண்டு வெளிவந்திருந்தது.
இந்த இரு படங்களோட டிரையிலரை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...



கருத்துகள் இல்லை: